திருமண வாழ்த்து 

மகாலிங்கம் (லிங்கம் ) சந்தானலட்சுமி தம்பதிகளின் மூத்த மகள் 

விஷ்னுபிரியா - அஜந்தன் 

திருமணம் 27-08-14 அன்று முருகன் சந்நிதியில் 
நடைபெற்றது. அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.