கோகிலன் , துளசி இன் திருமணநாள் (28.10.2012 ) ஐப்பசி மாதம் நடைபெற்றது .
இவர்களை பெற்றோர்கள் கண்ணன் , குட்டி தம்பதியினர் வாழ்க, வாழ்க என வாழ்த்துகிறார்கள். அவர்களை தாயகத்திலும் ,புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் உற்றார் , உறவினர் , நண்பர்களும் பல்லாண்டு வாழ்க , வாழ்க என வாழ்த்துகிறோம்..